நாளை இன்னொரு நாடு

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:20, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாளை இன்னொரு நாடு
227.JPG
நூலக எண் 227
ஆசிரியர் எம். கே. எம். ஷகீப்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நிகரி வெளியீடு
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 10 + 53

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


==நூல் விபரம்==


சரிநிகர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஷகீப், மொழிபெயர்த்து சரிநிகர் இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு. யுத்த அகதிகள், ஒடுக்கப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆகியோரின் துயர் பற்றியும் அவர்களின் விடுதலைக்கான வேட்கை பற்றியும் இக்கவிதைகள் பேசுகின்றன.


பதிப்பு விபரம்
நாளை இன்னொரு நாடு: மொழிபெயர்ப்புக் கவிதைகள். எம்.கே.எம்.ஷகீப். கொழும்பு 5: நிகரி, 4, ஜெயரட்ண அவென்யு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட லிமிட்டெட், 501/2, காலி வீதி). 10 + 53 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21 X 11 சமீ.


-நூல் தேட்டம் (1832)

"https://noolaham.org/wiki/index.php?title=நாளை_இன்னொரு_நாடு&oldid=22685" இருந்து மீள்விக்கப்பட்டது