மாவலி 1974.12

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:49, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==உள்ளடக்கம்==' to '=={{Multi| உள்ளடக்கம்|Content}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாவலி 1974.12
586.JPG
நூலக எண் 586
வெளியீடு டிசம்பர் 1974
சுழற்சி -
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • அஞ்சலி செய்ய வாரீர்
  • நம்ம தோட்டம், தேனீர், குறுக்கே வந்த நாடு, தடித்த வாரப்பத்திரிக்கை, ஐந்து வயதில் அரியணை
  • மலையக மக்களுக்கு மனம் நிறைந்த தீபாவளி என்றைக்கு? (வி. கே. வெள்ளையன்)
  • பதில் சொல் தாயே - கவிதை (நா. ஜெயபாலன்)
  • மாவலிக்கு ஓராண்டு வாழ்த்துக்கள்
  • மாவலி மலர்
  • தொழில் துறையில் பெண்கள் பங்கு (திருமதி கே. பெர்ணாண்டு)
  • ஹட்டன் - டிக்கோயா டெலிகேட் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி. வி. கந்தையா அவர்கள் ஆற்றிய உரை
  • ஏன் மௌனம் - கவிதை (எம். சாமிநாதன்)
  • சங்கச் செய்திகள்
  • மனிதன் பறக்கின்றான்
  • மலை நாட்டார் சரித்திரம் - தொடர் கட்டுரை (வண. பிதா ஆஞ்சிலோ ஸ்டெபாநிட்சி, எஸ். ஜே.)
  • தோட்டங்களை அரசு சுவீகரித்தபின் தேயிலை உற்பத்தி பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது
  • மலையக இளைஞர்களே புதுப்பொலிவு காண வாரீர் (இரா. கணேசதாசன்)
  • ஏழு வருடமாக பாதயாத்திரை செய்யும் நான்கு சர்வோதய சகோதரிகளுள் ஒருவரான செல்வி லெட்சுமியின் உரை
  • விலைவாசியைக் குறைக்க தமிழக தொழில் அமைச்சர் திரு. மாதவன் வெளிநாட்டு பேட்டி ஒன்றுக்குக் கூறியது
  • எண் ஞானம் - சோதிடம்
  • அமரருக்கு அஞ்சலி
"https://noolaham.org/wiki/index.php?title=மாவலி_1974.12&oldid=22593" இருந்து மீள்விக்கப்பட்டது