இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:14, 9 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் | |
---|---|
நூலக எண் | 287 |
ஆசிரியர் | சித்திரலேகா மௌனகுரு |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் (1.09 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம்
வந்தாறுமூலை, செங்கல்லடியில் இயங்கும் கிழக்குப்பல்கலைக்கழக மொழியியல்துறைத் தலைவராகவுள்ள நூலாசிரியர், விபவி நிறுவனம் நடாத்திய சுதந்திர இலக்கிய விழா 92இல் ஆற்றிய உரையின் திருத்திய பதிப்பு இது. தமிழ்ப்புலம்;பெயர் சமூகம் பற்றியும், அதன் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றியும் இவர் மேற்கொள்ளும் ஆய்வின் ஆரம்பத்தின் ஒரு பகுதியாக இச்சிறு பிரசுரம் வெளிவருகின்றது.
பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம். சித்திரலேகா மௌனகுரு. நுகேகொடை: சுதந்திர இலக்கியவிழா அமைப்புக்குழு, 61, பழைய கொட்டாவ வீதி, மிரிஹான, 1வது பதிப்பு, மே 1995. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 6, ஜெயவர்த்தன அவென்யு).
24 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 20.5*14 சமீ.
-நூல் தேட்டம் (1769)