மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:17, 4 ஜனவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி | |
---|---|
நூலக எண் | 15435 |
ஆசிரியர் | வாமதேவன், எம். |
நூல் வகை | பொருளியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பாக்யா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 211 |
வாசிக்க
- மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி (179 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தோட்டத் தொழிலாளர் ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்
- பத்து வீதம்
- தோட்டத் தொழிலாளரின் சமூக, பொருளாதார நிலைமை
- தமிழ் நாட்டில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோரின் புனர்வாழ்வு
- மலையக மக்களின் முன்னுரிமைப் பிரச்சினைகள்
- தேசிய அபிவிருத்திக் கொள்கை உருவாக்கமும் சிவில் சமூகத்தின் பங்களிப்பும்
- மலையக தோட்ட சமுதாயம் அபிவிருத்திப் பாதையின் தீர்மானமிக்க திருப்புமையத்தில்
- மலையகத் தமிழரும் பொதுச் சேவையும்
- மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி
- தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருப்பித்தல்
- அமரர் இர. சிவலிங்கம் அவர்களது வாழ்க்கையோட்டம்
- மலையக மக்கள் நெஞ்சங்களில் மறையாதிருக்கும் ஆசான் திருச்செந்தூரன்
- என். எஸ். எம். இராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து" மறு பிரசுரத்திற்கான அணிந்துரை
- மலரன்பனின் "பிள்ளையார் சுழி" சிறுகதைக்கான அணிந்துரை
- லெனின் மதிவானத்தின் "ஊற்றுக்களும் ஓட்டங்களும்" கட்டுரைத் தொகுதிக்கான அணிந்துரை
- ஏ. கணபதிப்பிள்ளையின் "தேயிலைக் காவியம்" மதிப்பீட்டுரை
- தமிழ்மகனின் "வனசாட்சி" தமிழகப் பார்வையில் ஒரு மலையக நாவல்
- மலையகப் படைப்புக்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஒரு மேலோட்டம்
- மு. சிவலிங்கத்தின் "வெந்து தணிந்தது காலம்" சமகால, சமூக, அரசியல் விமர்சன படைப்புகளின் தொகுப்பு
- வாழ்வியல் ஓவியங்களாகும் "தெளிவத்தை ஜோசப் கதைகள்"
- சடகோபனின் "கண்டிச் சீமையிலே" மலையக இலக்கியப் பரப்பில் ஒரு புதிய பரிமாணம்