ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காஸீம்
தந்தை முஹம்மது மீராசாயிபு
தாய் பாத்து முத்தும்மா
பிறப்பு 1912.02
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காஸீம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னாரைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. இவர் நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். இவர் தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 50-54
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 196-215