நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:17, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
289.JPG
நூலக எண் 289
ஆசிரியர் எவ். எக்ஸ். சி. நடராசா
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ் வளர்ச்சிக் கழகம்
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 24

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

விசாகப்பெருமாளைப் பற்றி எழுதிய காண்டிகைஉரையைத் தழுவியும் கூட்டியும் திருத்தியும் புதுக்கியுமே நன்னூலுக்கு நாவலர் உரை எழுதினார் என்பது ஒரு சாராரின் கொள்கை. அக்கொள்கையைத் தக்க சான்றுகள் காட்டி மறுத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
நன்னூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்; F. X . C. நடராசா. காரைநகர் (யாழ் மாவட்டம்): தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (247 )