ஆளுமை:கார்த்திகாயினி, சுபேஸ்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:16, 24 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கார்த்திகாயினி, சுபேஸ் |
தந்தை | குலநாயகம் |
தாய் | கருணாவதி |
பிறப்பு | |
ஊர் | மிருசுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகாயினி, சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். இவர் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் சிறுகதை, கவிதை, விமர்சனம் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1033 பக்கங்கள் 07