தமிழர் வரலாறும் பண்பாடும்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் வரலாறும் பண்பாடும்
355.JPG
நூலக எண் 355
ஆசிரியர் சி. மௌனகுரு
நூல் வகை ஆய்வு, வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 56

[[பகுப்பு:ஆய்வு, வரலாறு]]

வாசிக்க


நூல்விபரம்

மறைந்த இரா.சிவலிங்கம் நினைவுப்பேருரையின் நூல் வடிவம். இவ்வுரையில் தமிழர் வரலாறு, பண்பாடு, பற்றி செல்வாக்குச் செலுத்தும் நமக்குத் தெரிந்த கருத்துக்களும், நம்மிற் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாததுமான செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களும், செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்து அனைத்துத் தமிழர்க்குமான ஒரு வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டமைக்கலாம் என்ற கருத்துக்களும் இவ்வுரையில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
தமிழர் வரலாறும் பண்பாடும்: தெரிந்ததும் தெரியாததும். சி.மௌனகுரு. இலங்கை: பேராசிரியர் சி.மௌனகுரு, நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 *14.5 சமீ.


-நூல் தேட்டம்