ஞானம் 2005.12 (67)

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2005.12 (67)
396.JPG
நூலக எண் 396
வெளியீடு டிசம்பர் 2005
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 72+4

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலைநகரில் கொழும்புக் கம்பன் கழகத்தினரின் ஸ்ரீராம நாம கானாமிர்தம் - 2005
  • அட்டைப்பட அதிதி: மணிவிழா நாயகன் இரா.அ.இராமன் - (தி.ஞானசேகரன்)
  • கவிதை
    • எனக்கொரு பரிசு கிடைக்கும் - (செ.குணரத்தினம்)
    • வல்லமையை சந்தேகித்தலாய வல்லமை - (த.அஜந்தகுமார்)
    • இயங்குவதை இடிநிறுத்தல் இயலாது - (ஏ.இக்பால்)
    • எங்கள் வளாகம் - (ரா.நித்தியானந்தன்)
    • அலறும் ஆத்மாக்கள் - (நாச்சியாதீவு பர்வீன்)
    • வெள்ளிவிழாக் காலமிது - (ராணி சீதரன்)
  • சிறுகதை
    • மம்மி அந்த அக்கா பாவம் - (நவஜோதி ஜோகரட்னம்)
    • புயலுக்குப் பின் - (சிங்கள மூலம் - H.W.அரவிந்த சந்திரபத்ம, தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
    • நீரும் நெருப்பும் - (வே.தமருகா றொபட்)
    • உறிஞ்சும் கூட்டம் - (மொழிவரதன்)
  • புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் - (என்.செல்வராஜா)
  • நீர்வை பொன்னையனின் 'ஜென்மம்' தலித் இலக்கியத்திற்கு ஒரு முன்மாதிரி - (அ.முகம்மது சமீம்)
  • 'மண்' திரைப்படம் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழ்ச் சினிமாவுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருமோ? - (வல்வையூரான்)
  • சுந்தரசாமி எனும் எழுத்துலக மேதை - (சுதாஜினி)
  • தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவுவிழா - (மதனமோகன்)
  • நேர்காணல் எஸ்.பொ. - (சந்திப்பு: தி.ஞானசேகரன்)
  • மதகலாசார தடைகளை முறியடித்து பெண்விடுதலை காணவேண்டும் - (கோமளா)
  • 'மலர்' நினைவுகள் - (அன்புமணி)
  • பயணியின் பார்வையில்: யாழ் தேவி; யார் தேவி - (முருகபூபதி)
  • கலைஞானம்: பார்வையும் பதிவும் - (தேடலோன்)
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - (துரை மனோகரன்)
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (த.சிவசுப்பிரமணியம்)
  • நூல் மதிப்புரை
    • மாரிமுத்து சிவகுமாரின் 'மலைச் சுவடுகள்' - (மதிப்புரை - சி.அருந்தவன்)
    • பி.பி.அந்தோனிப்பிள்ளையின் 'சூழலைப் பாடுவோம்' - (மதிப்புரை - யேசுதாசன்)
    • ம.திருமகளின் 'புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் சிறுகதை ஆய்வு நூல்' - (மதிப்புரை - தாட்சாயணி)
    • நாச்சியாதீவு பர்வீனின் 'சிரட்டையும் மண்ணும்' - (மதிப்புரை - தம்பு சிவா)
    • இணுவில் உருத்திரனின் 'நிறங்கள்' - (மதிப்புரை - இணுவையூர் வசந்தன்)
    • துரை மனோகரனின் 'ஈழத்து இலக்கிய தரிசனம்' - (மதிப்புரை - அண்ணாவி)
  • வாசகர் பேசுகிறார் - (அ.சிவபாலச்சந்திரன், ஏ.எம்.எம்.அலி, அந்தனி ஜீவா, பி.பி.அந்தோனிப்பிள்ளை, வாகரைவாணன், ச.வசந்தா)
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2005.12_(67)&oldid=20423" இருந்து மீள்விக்கப்பட்டது