காவல் வேலி

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காவல் வேலி
179.JPG
நூலக எண் 179
ஆசிரியர் தில்லைச்சிவன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் xii + 83

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல் விபரம்

13 சிறுகதைகளின் தொகுப்பு. இவை பெரும்பாலும் ஆதவன் வார இதழ், மல்லிகை மாசிகை ஆகியவற்றில் வெளிவந்தவை. ஓன்றிரண்டைத் தவிர அனைத்தும் போர்ச்சூழலைப் பின்னணியாக வைத்து அழகாகப் பின்னப்பட்ட கதைகள். இக்கதைகளில் அங்கதச்சுவை இழைந்தோடி மெருகூட்டுகின்றது.


பதிப்பு விபரம்

காவல் வேலி. தில்லைச் சிவன் (இயற்பெயர்: தி.சிவசாமி). கொழும்பு 11: சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் பிரைவேற் லிமிட்டெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்தியசந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு: கௌரி அச்சகம்;). xii + 83 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN 955 8637 14 9).

"https://noolaham.org/wiki/index.php?title=காவல்_வேலி&oldid=20015" இருந்து மீள்விக்கப்பட்டது