ஆளுமை:சந்திரசேகரபண்டிதர், அம்பலவாணர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 8 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சந்திரசேகரபண்டிதர் |
தந்தை | அம்பலவாணர் |
பிறப்பு | |
இறப்பு | 1878 |
ஊர் | உடுவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரசேகர பண்டிதர், அம்பலவாணர் ( - 1878) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரின் தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை படைத்தவர். இவர் உவின்சிலோ தமிழ் அகராதியை இயற்றித் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டதுடன் யாழ்ப்பாண அகராதியை 1842 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 103
- நூலக எண்: 100 பக்கங்கள் 190
- நூலக எண்: 3003 பக்கங்கள் 216-217