ஆளுமை:சோமசுந்தரம், முருகப்பன்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:13, 5 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi, ஆளுமை:சோமசுந்தரம், முருகப்பன். பக்கத்தை ஆளுமை:சோமசுந்தரம், முருகப்பன் என்ற தலைப்புக்கு ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரம்
தந்தை முருகப்பன்
பிறப்பு 1929
ஊர் மட்டக்களப்பு, மண்டூர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம், முருகப்பன் (1929 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த கவிஞர். இவரின் தந்தை முருகப்பன். இவர் மண்டூர் இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கல்வி கற்று, மட்டக்களப்பு அரசினர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றுத் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்தார்.

இவர் அம்பாறை விநாயகர் நான்மணி மாலை, திருமுருகர் மண்டூர் மாலை, தில்லை மண்டூர் அந்தாதி, சம்பூர் மாகாளி பதிகம், களுதாவளைப் பிள்ளையார் மும்மணி மாலை ஆகிய நூல்களை ஆக்கியுள்ளார். மத்தள வாசிப்புக் கலைஞரான இவர், இரு மரபுக் கூத்துக்களையும் பயிற்றுவித்து அரங்கேற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 132