ஆளுமை:லீயோ, சவரிமுத்து

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:49, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:லீயோ சவரிமுத்து, ஆளுமை:லீயோ, சவரிமுத்து என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லீயோ
தந்தை சவரிமுத்து
பிறப்பு 1931.12.05
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லீயோ, சவரிமுத்து (1931.12.05 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை சவரிமுத்து. இவர் ஜே. எஸ். சி. வரை கல்வி கற்று, இசைப் பயணத்தை 35 வருடங்களாக மேற்கொண்டுள்ளார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதுடன் ஊர்காவற்துறைப் பிரதேசப் பாடசாலைகள் நடாத்தும் விழாக்களிலும் 2002, 2003, 2005, 2006 ஆம் ஆண்டுகளில் கலாச்சார சபை நடாத்திய கலாச்சார விழாக்களிலும் வயலின் வாசித்துள்ளார்.

இவர் 2002 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக் கலாச்சார சபையினால் கலைஞான வித்தகர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 117
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:லீயோ,_சவரிமுத்து&oldid=196789" இருந்து மீள்விக்கப்பட்டது