ஆளுமை:ராஜா, ஜென்கின்ஸ்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:25, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ராஜா |
தந்தை | ஜென்கின்ஸ் |
பிறப்பு | 1957.10.30 |
ஊர் | கண்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜா, ஜென்கின்ஸ் (1957.10.30 - ) கண்டியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை ஜென்கின்ஸ். இவர் சாமு என்னும் புனைபெயரில் அறியப்பட்டவர். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராகப் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்குத் துணை நடிகர்களை ஒழுங்குபடுத்தும் முகவராகவும் சிங்களத்தில் உதவி வசனக் கர்த்தாவாகவும் செயலாற்றியுள்ளார். இவர் கலைச்சுடர், கலாகுரு என்னும் பட்டங்கள் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 74-79