ஆளுமை:மாவை வெண்ணெய்க் கண்ணனார், சுப்பிரமணிய பாரதியார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மாவை வெண்ணெய்க் கண்ணனார், [[ஆளுமை:மாவை வெண்ணெய்க் கண்ணனார், சுப்பிரமணிய ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாவை வெண்ணெய்க் கண்ணனார்
தந்தை சுப்பிரமணிய பாரதியார்
தாய் இலக்குமி
பிறப்பு 1889.03.01
ஊர் கிருஷ்ணபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவநீதகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார் (1889.03.01-) தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தளர். இவரது தந்தை சுப்பிரமணிய பாரதியார்; தாய் இலக்குமி. இவர் மாவை வெண்ணெய்க் கண்ணனார் என அழைக்கப்படுகின்றார். இவர் 1917 ஆம் ஆண்டு வள்ளல் இராமநாதன் துரையின் அழைப்பின் பெயரில் ஈழநாட்டிற்கு வருகை தந்து இராமநாதன் கல்லூரியிலும் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இவர் உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் கதம்பம் போன்ற நூல்களை எழுதியதுடன் மாணிக்கவாசகப் பெருமான் இயற்றியருளிய திருவாசகத்துக்கு உரையும் எழுதியுள்ளார். இவருக்கு யாழ். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினரால் புலவர்மணி என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 101
  • நூலக எண்: 9363 பக்கங்கள் 179-187