ஆளுமை:மதுரகவி, செல்வராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:14, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மதுரகவி செல்வராசா, ஆளுமை:மதுரகவி, செல்வராசா என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதுரகவி, செல்வராசா
பிறப்பு
இறப்பு 1987.06.17
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதுரகவி, செல்வராசா ( - 1987.06.17) புலவர். இவர் வீரகேசரி, தினகரன், சுதந்திரன் பத்திரிகைகளில் பணியாற்றியதுடன் "அண்ணல் மடிந்தார்" என்னும் இரங்கற் கவிதை மூலம் மதிப்பைப் பெற்றார். இவர் பல வசன நூல்களையும் கவிதை நூல்களையும் எழுதியதுடன் பல இந்து ஆலயப் பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார். இவரால் பண்டார வன்னியன், புனித யாகப்பர், புனித செபஸ்தியார் நாடகம், ராஜராஜசோழன், ஏழைபடும் பாடு போன்ற நாடகங்கள் எழுதப்பட்டது. இவர் எழுதிய முதல் நூலாக "சிந்தாகுல மாலை" என்னும் பக்திப்பாடல் விளங்குகின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30


வெளி இணைப்புக்கள்