ஆளுமை:புனிதகலா, ஜெயராஜ்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:புனிதகலா ஜெயராஜ், ஆளுமை:புனிதகலா, ஜெயராஜ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புனிதகலா
பிறப்பு 1975
ஊர் வட்டவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புனிதகலா, ஜெயராஜ் (1975 - ) மலையகம், வட்டவளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் சிறுகதை, கவிதைத் துறைகளில் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளதுடன் ஒரு கலைப் பட்டதாரியாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 19