ஆளுமை:பவானி, சிவகுமாரன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:30, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பவானி சிவகுமாரன், ஆளுமை:பவானி, சிவகுமாரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவானி, சிவகுமாரன்
தந்தை கதிரவேலு
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி, சிவகுமாரன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆங்கில ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கதிரவேலு. இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரி சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். தொடர்ந்து இவர் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கை ஆகியன உட்படப் பல சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது முதற் சிறுகதையான மரம் வைத்தவன் தொகுதிக்கு 2007 ஆம் ஆண்டு அரச சாஹித்திய விருதைப் பெற்றதுடன் வேறு சிறுகதைகளுக்காக மேலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 8217 பக்கங்கள் 04-09