ஆளுமை:பரம்சோதி, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:22, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரம்சோதி
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1924.07.19
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரம்சோதி, கணபதிப்பிள்ளை (1924.07.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் தனது தந்தை கணபதிப்பிள்ளை, மாமன் கந்தையா ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

இவர் இந்திய நாடகக் கலைஞர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளதுடன் ஏழு பிள்ளை நல்லதங்காள், கண்டியரசன், சத்தியவான் சாவித்திரி, ஶ்ரீ முருகவேள், சிலம்புச் செல்வி, பாஞ்சாலி சபதம், அரிச்சந்திரா போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் கலைக்குச் செய்த சேவைக்காக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 2001 ஆம் ஆண்டு கலைஞானகேசரி என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 192