ஆளுமை:பரசுராமன், மாணிக்கப்பிள்ளை.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பரசுராமன், மா., ஆளுமை:பரசுராமன், மாணிக்கப்பிள்ளை. என்ற தலைப்புக்கு நகர்...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரசுராமன்
தந்தை மாணிக்கப்பிள்ளை
தாய் தங்கம்மா
பிறப்பு 1929.04.01
ஊர் காரைதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரசுராமன், மாணிக்கப்பிள்ளை (1929.04.01 - ) காரைதீவைச் சேர்ந்த வைத்தியர். இவரது தந்தை மாணிக்கப்பிள்ளை; தாய் தங்கம்மா.

இவர் இராம கிருஷ்ண சைவத் தமிழ்ப் பாடசாலையிலும் கல்முனை சென்மேரிஸ் பாடசாலையிலும் கற்று, இலங்கை சுதேச வைத்தியக் கல்லூரியில் டி. ஐ. எம். அண்ட் எஸ் பட்டம் பெற்று 1954 இலிருந்து வைத்தியத் துறையில் ஈடுபட்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 116