ஆளுமை:பன்னீர்செல்வம், சின்னச்சாமி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:16, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பன்னீர்செல்வம் |
தந்தை | சின்னச்சாமி |
பிறப்பு | 1948.10.13 |
ஊர் | புதுக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பன்னீர்செல்வம், சின்னச்சாமி (1948.10.13 - ) இந்தியா, புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சின்னச்சாமி. இவர் இலங்கையில் கண்டியில் இருபத்தைந்து வயது வரை வசித்துள்ளார். இவர் கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத்துறையின் (தனியார்) செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1856 பக்கங்கள் 99-106