ஆளுமை:பகுர்தீன் பாவா, எம். எம்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பகுர்தீன் பாவா, எம். எம்.
பிறப்பு 1936
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பகுர்தீன் பாவா (1936 - ) மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த்தனைகள், ஆனந்தக்களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர். இவர் நூறுல் கஸீதா என்னும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 73


வெளி இணைப்புக்கள்