ஆளுமை:நித்தி, கனகரட்ணம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நித்தி கனகரட்ணம், ஆளுமை:நித்தி, கனகரட்ணம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நித்தி, கனகரட்ணம்
பிறப்பு
ஊர் உரும்பராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நித்தி, கனகரட்ணம் யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த ஓர் இசையமைப்பாளர். இவர் பல பொப் இசைப்பாடல்களைப் பாடியுள்ளார். சின்ன மாமியே உன் சின்னமகளெங்கே என்ற பாடலை இவரே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். இவர் பொப் இசைப் பிதாமகன் என்று கூறப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 258


வெளி இணைப்புக்கள்