ஆளுமை:நல்லையா, வல்லிபுரம்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:51, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நல்லையா, வ., ஆளுமை:நல்லையா, வல்லிபுரம். என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லையா
தந்தை வல்லிபுரம்
பிறப்பு 1909.09.10
இறப்பு 1976.12.27
ஊர் மட்டக்களப்பு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லையா, வல்லிபுரம் (1909.09.10 - 1976.12.27) மட்டக்களப்பு- புளியந்தீவு, அட்டாளைச்சேனை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அரசியல்வாதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர். இவரது தந்தை வல்லிபுரம்.

இவர் புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்று, லண்டன் பல்கலைக்கழக B. A. பட்டதாரியாகிப் பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார். இவர் முதலில் சிவானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபராகவும் பதவி வகித்தார். இவர் இலங்கை சட்டசபை உறுப்பினராகவும் இலங்கை தந்தித் தபாற் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் இலவசக் கல்விக்காகத் திட்டமிட்டதுடன் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் தோற்றத்திற்காக உழைத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 72

வெளி இணைப்புக்கள்