ஆளுமை:துரைராஜா, கட்டையர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:54, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | துரைராஜா |
தந்தை | கட்டையர் |
தாய் | இலட்சுமி |
பிறப்பு | 1921 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைராஜா, கட்டையர் (1921 - ) கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர். இவரது தந்தை கட்டையர்; தாய் இலட்சுமி. இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதசுவரம் வாசித்துள்ளார். 1970 - 1980 காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதசுவர நிகழ்ச்சிகளை வழங்கினார். 1980 இல் கரணவாய் சைவநெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 556-557