ஆளுமை:திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:17, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:திருமேனிப்பிள்ளை இரத்தினசபாபதி, [[ஆளுமை:திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபத...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருமேனிப்பிள்ளை
தந்தை இரத்தினசபாபதி
பிறப்பு
இறப்பு 2006
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி (- 2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியை. இவரது தந்தை இரத்தினசபாபதி. இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்துப் பின்னர் அங்கேயே ஆசிரியையாகவும் உத்தியோகப்பற்றற்ற அதிபராகவும் கடமையாற்றி, அப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். மேலும் தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200A