ஆளுமை:செல்வராஜன், இராசையா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:53, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்வராஜன் |
தந்தை | இராசையா |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோவிலூர் செல்வராஜன், இராசையா எழுத்தாளர், பாடகர், நடிகர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், கவிஞர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இலக்கியத் துறையிலும் தமது படைப்பு ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளார். இவரது தந்தை இராசையா.சிறுகதைகளை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 77 பக்கங்கள் 10