ஆளுமை:செல்வம் பெர்னாண்டோ, ஜோன் பெர்னாண்டோ

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:செல்வம் பெர்னாண்டோ, ஆளுமை:செல்வம் பெர்னாண்டோ, ஜோன் பெர்னாண்டோ என்ற தலை...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வம் பெர்னாண்டோ
தந்தை ஜோன் பெர்னாண்டோ
தாய் ராணி பெர்னாண்டோ
பிறப்பு
ஊர் தூத்துக்குடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வம் பெர்னாண்டோ, ஜோன் பெர்னாண்டோ தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடக, திரைப்பட நடிகை. இவரது தந்தை ஜோன் பெர்னாண்டோ; தாய் ராணி பெர்னாண்டோ. இவர் வானொலி, மேடை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற துறைகளில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 197


வெளி இணைப்புக்கள்