ஆளுமை:செல்வக்குமார், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வக்குமார்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1975.04.05
ஊர் வரணி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வக்குமார், வேலுப்பிள்ளை (1975.04.05 - ) யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர், அறநெறிப் பாடசாலைகளில் கல்வி கற்பித்ததுடன் பல ஆலயத் தொண்டுகளையும் புரிந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61