ஆளுமை:செபஸ்ரியாம்பிள்ளை, ஞானப்பிரகாசம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:58, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செபஸ்ரியாம்பிள்ளை |
தந்தை | ஞானப்பிரகாசம் |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | விரிவுரையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செபஸ்ரியாம்பிள்ளை, ஞானப்பிரகாசம் நெடுந்தீவைச் சேர்ந்த விரிவுரையாளர். இவரின் தந்தை ஞானப்பிரகாசம். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சமூகவியற் பட்டதாரி. இவர் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமூகவியற்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 150