ஆளுமை:சீனா, உதயகுமார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சீனா. உதயகுமார், ஆளுமை:சீனா, உதயகுமார் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சீனா
தந்தை உதயகுமார்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீனா, உதயகுமார் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். B.A பட்டதாரியான இவர் பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் உதயன், வலம்புரி, தினக்குரல், அமுது, ஈழநாடு, தினகரன், சுடரொளி, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1203 பக்கங்கள் 35
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சீனா,_உதயகுமார்&oldid=195576" இருந்து மீள்விக்கப்பட்டது