ஆளுமை:சிவகுமார், இராமமூர்த்தி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமார்
தந்தை இராமமூர்த்தி
தாய் பவானி
பிறப்பு 1972.05.01
ஊர் சங்கானை, வடகம்பரை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், இராமமூர்த்தி (1972.05.01 - ) யாழ்ப்பாணம், சங்கானை, வடகம்பரையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை இராமமூர்த்தி; இவரது தாய் பவானி. சிறந்த நாதஸ்வரக் கலைஞராகத் திகழ்ந்த இவர், ஆரம்பப் பயிற்சிகளைத் திருவாளர்கள் V.K. பஞ்சமூர்த்தி, N.K. பத்மநாதன், P.S. ரஜீந்திரன் ஆகியோரிடம் முறைப்படி பயின்றவர். லய சம்பந்தமான கற்பனாஸ்வரங்களை வாசிப்பதில் நிகரற்றவர். இவர் நாதவிநோதன், நாதஸ்வர இளவரசன் என்று கெளரவிக்கப்படுகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 563


வெளி இணைப்புக்கள்