ஆளுமை:சின்னத்துரை ஐயர்(சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள்), நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:56, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சின்னத்துரை ஐயர், [[ஆளுமை:சின்னத்துரை ஐயர்(சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள்), ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள், நாகலிங்கம் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார், சமஸ்கிருத பண்டிதர். இவரின் தந்தை நாகலிங்கம். இவர் புங்குடுதீவில் பல வருடங்கள் வாழ்ந்து சமய சமூகக் கிரியைகளை நடத்தி வந்தார். சின்னத்துரை ஐயர் என்றழைக்கப்படும் இவரது முயற்சியால் பல ஆலயத் திருப்பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் கண்டுள்ளன.

இவர் புங்குடுதீவுத் துறைமுக வாசலிலுள்ள மடத்துவெளிப் பிள்ளையார் கோவில் முதல் அனைத்து கோவில்களிலும் தன்னால் முடிந்தவரை பணிபுரிந்துள்ளார். இவர் மட்டுமன்றி இவரது குடும்பத்தாரும் பல வழிகளில் சமயத் தொண்டு ஆற்றி வருகின்றனர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 133