ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:29, 25 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகச்சட்டம்பியார்
தந்தை சுவாமிநாதர்
பிறப்பு 1794
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர் (1794 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த ஆசிரியர், புலவர். இவரது தந்தை சுவாமிநாதர். இவர் இளமைக் காலத்தில் தனது தந்தையிடம் கல்வி பயின்று, பின்னர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். இவர் கிறிஸ்துவின் தாயாரை வாழ்த்திச் செய்யுள் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 218
  • நூலக எண்: 963 பக்கங்கள் 99