ஆளுமை:குணபாலசிங்கம், செல்லத்துரை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குணபாலசிங்கம் |
தந்தை | செல்லத்துரை |
தாய் | சின்னம்மா |
பிறப்பு | 1949.09.05 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | ஆசிரியர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குணபாலசிங்கம், செல்லத்துரை (1949.09.05 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் சின்னம்மா. 1972 இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர், வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாகானமணி, முத்தமிழ் வித்தகன், நாடகமணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 55