ஆளுமை:அருள்பிரகாசம், ஆறுமுகம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:01, 18 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அருள்பிரகாசம் |
தந்தை | ஆறுமுகம் |
பிறப்பு | 1899.03.09 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | வழக்கறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருள்பிரகாசம், ஆறுமுகம் (1899.03.09 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றதோடு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று சட்டத்துறைப் பட்டதாரியாக வெளியேறினார். இவர் நில அளவையாளராகக் கடமையாற்றிய வேளையில் Registration of Title of Lands என்ற முறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் வடமேல் மாகாணத்தின் அரச அதிபராகவும் கடமையாற்றியுள்ளதோடு, இலங்கைத் தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய முதற்தமிழ் மகனும் இவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 11850 பக்கங்கள் 63-65