ஆளுமை:அன்ரன் டேவிற்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:21, 17 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அன்ரன் டேவிற் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ரன் டேவிற் நடிகர், பாடகர். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடம் நாட்டுக்கூத்தைப் பயின்று மேடையேறியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இசைக்குழுக்களில் மெல்லிசை, பொப் இசைப் பாடல்கள், இந்திப் பாடல்கள் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 332-333