ஆளுமை:ஸல்ஸபீல், எம். எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸல்ஸபீல், எம். எஸ். எம்.
பிறப்பு 1960.0515
ஊர் மொனராகலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸல்ஸபீல் (1960.05.15 - ) ஓர் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார். மொனராகலையை சேர்ந்தவர். மெளலவி ஆசிரியராகவும், அரபு, சிங்களம், தமிழ், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஸல்ஸபீல், அல்பகினி, இப்னு சித்தீக் எனும் பெயர்களில் நூல்கள், நூல் விமர்சனங்கள், சமய, சமூக சம்பந்தமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் வானொலி, பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 98-100


வெளி இணைப்புக்கள்