ஆளுமை:வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:17, 11 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | வேன்மயில்வாகனப்புலவர் |
தந்தை | அரிகரபுத்திரச் செட்டியார் |
தாய் | முத்தாச்சி அம்மையார் |
பிறப்பு | 1865 |
இறப்பு | 1912 |
ஊர் | அச்சுவேலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; இவரது தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன் "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 260
- நூலக எண்: 3003 பக்கங்கள் 111-113
- நூலக எண்: 963 பக்கங்கள் 212-214