ஆளுமை:விசாகப்பெருமாள்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 7 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விசாகப்பெருமாள்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விசாகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர், சிற்பி. இவர் பண்டிதர் வீரகத்தியின் வாணி கலைக்கழகத்தில் ஓவிய வகுப்புக்களை நடத்தியுள்ளார். மரபு வழியான இந்திய ஓவியப்பாணியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர், பெரும்பாலும் தனது படைப்புக்களில் நீர் வர்ணத்தையே பயன்படுத்தியுள்ளார்.

இவரது தேடலும் படைப்புலகமும் என்ற நூலின் மூலம் இவர், பிளைவூட் பலகைத்துண்டுகளைக் கொண்டு கலைப் படைப்புக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்றும் எமது கலாசாரக் கூறுகளில் வேரோடி நின்றபடி நவீனத்துவமும் உயிர்ப்பும் கொண்ட கலைப்படைப்புக்களை உருவாக்கினாரென்றும் அறியமுடிகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 46