ஆளுமை:வாகீஸ்வரன், கோவிந்தசாமி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:34, 7 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாகீஸ்வரன்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1968.09.14
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாகீஸ்வரன், கோவிந்தசாமி (1968.09.14 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று 1978 ஆம் ஆண்டிலிருந்து ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள், பொது விழாக்கள் போன்றவற்றில் நாதஸ்வரம் இசைத்து சேவை ஆற்றியுள்ளார். இவரது திறமைக்காக நாதஸ்வர பூபதி, பாலா வாரிதி, சுரஞானசேகரம், ஏழிசை மன்னன் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 92