ஆளுமை:லடீஸ் வீரமணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லடீஸ் வீரமணி
பிறப்பு
இறப்பு 1995.05.05
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லடிஸ் வீரமணி ( - 1995.05.05) ஒரு மேடை நடிகர், நாடகாசிரியர், இயக்குனர். இவர் இயக்கிய நாடகங்களில் 'சலோமியின் சபதம்', 'மதமாற்றம்' என்பன குறிப்பிடத்தக்கன. இவர் அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையில் ஆற்றல் மிகுந்த கலைஞராகத் தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார்.

இவர் கொழும்பு ஜிந்துப்பிட்டிப் பிரதேசத்தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபாவிலிருந்து' வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி ஆனார். 1945 இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார். 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக "நடிகவேள்" என்ற பட்டத்தை வழங்கினார் என். எஸ். கே.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 44282 பக்கங்கள் 98-302
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 59-62
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:லடீஸ்_வீரமணி&oldid=191420" இருந்து மீள்விக்கப்பட்டது