ஆளுமை:யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 4 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யேசுரத்தினம் |
தந்தை | சந்தியாப்பிள்ளை |
தாய் | மரியப்பிள்ளை |
பிறப்பு | 1931.12.26 |
ஊர் | இளவாலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை (1931.12.26 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகர், நாடக நடிகர், வானொலிக் கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை சந்தியாப்பிள்ளை; இவரது தாய் மரியப்பிள்ளை. இவர் அரச இலிகிதராகவும் நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியதுடன் கலைச்சேவையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1856 பக்கங்கள் 62-68