ஆளுமை:மோகன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 4 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மோகன்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகன் ஓர் நாடகக் கலைஞர். இவர் திருமறைக் கலாமன்றத்தின் பிரெஞ்சுக் கிளையில் முக்கிய செயற்பாட்டாளராக இருப்பவர். இவர் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், சின்னத்திரைப் படங்கள் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியதுடன் குறும்படங்களிலும் நடித்திருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 267


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மோகன்&oldid=191100" இருந்து மீள்விக்கப்பட்டது