ஆளுமை:முல்லை அமுதன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 3 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மகேந்திரன் |
பிறப்பு | |
ஊர் | கல்வியங்காடு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரன், இரத்தினசபாபதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் முல்லை அமுதன் என்ற பெயரால் அறியப்பட்டார். காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகக் கடமையாற்றும் இவர், 1980களில் எழுதத் தொடங்கினார். இவரது முதற் கவிதை நூலான நித்திய கல்யாணி 1981 இல் நூல் வெளியானது.
இவரால் புதிய அடிமைகள், விடியத்துடிக்கும் ராத்திரிகள், யுத்தகாண்டம், விழுதுகள் மண்ணைத் தொடும் ஆத்மா, விமோசனம் நாளை, ஸ்நேகம், பட்டங்கள் சுமக்கிறான், முடிந்த கதை தொடர்வதில்லை, யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள் ஆகிய நூல்கள் எழுதப்பட்டதுடன் இலக்கியப்பூக்கள், தாமரைதீவானின் மொழிநூறு, சுதந்திரன் கவிதைகள் ஆகிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டன.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15514 பக்கங்கள் 359