ஆளுமை:முருகேசு
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 3 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | முருகேசு |
பிறப்பு | |
ஊர் | ஏழாலை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஒரு ஆசிரியர். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கிராம சங்கத் தலைவராகவும் பாதாள வைரவர் கோவில் திருப்பணிச் சபையின் தலைவராகவும் இருந்து பல திருப்பணிகளை ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11642 பக்கங்கள் 229-231