ஆளுமை:முத்தாலிங்கம், நாகராணி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:26, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | முத்தாலிங்கம் |
தந்தை | நாகராணி |
பிறப்பு | 1924.09.16 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்தாலிங்கம், நாகராணி (1924.09.16 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நாகராணி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் டிறிபேக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியைக் கொழும்பு அழகியற் கல்லூரியிலும் பயின்றார். 1961 இல் யாழ்ப்பாணம் டிறிபேக் கல்லூரியிலும் 1990 - 1992 காலப்பகுதியில் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திலும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் மட்டுவில் மகா வித்தியாலயத்திலும் சித்திர ஆசிரியராகக் கடமையாற்றியுள்ள இவர், கட்டிட சிற்ப ஓவியக் கைவண்ணக் கலைகள் என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 254