ஆளுமை:மீரான் முகைதீன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மீரான் முகைதீன் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீரான் முகைதீன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் செய்து முகம்மது பலீலிடம் கல்வி பயின்ற இவர், இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களைச் சன்மார்க்க இலகுபோத வினாவிடை என்னும் நூலாக இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 185