ஆளுமை:மஸ்ஹுது லெவ்வை, ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஸ்ஹுது லெவ்வை
பிறப்பு 1958.10.05
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஸ்ஹுது லெவ்வை, ஏ. எம். (1958.10.05-) அம்பாறையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர். இவர் தினகரன் பத்திரிகை நிருபராகவும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட ஊடகத்துறை இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 63-65


வெளி இணைப்புக்கள்