ஆளுமை:மரியநாயகம், மடுத்தீஸ்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 27 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மரியநாயகம்
தந்தை மடுத்தீஸ்
பிறப்பு 1950.06.10
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியநாயகம், மடுத்தீஸ் (1950.06.10 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மடுத்தீஸ். இவர் 25 வருடங்களுக்கு மேல் நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பாண்டியன் குளம், கிளாலி, இலுப்பைக் கடவை, குருநகர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கண்ணொளி கொடுத்த காரிகை, ஆனந்த சீலன், எஸ்தாக்கியர், ஞானசவுந்தரி போன்ற நாட்டுக்கூத்துகளை நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 208